தேவதாஸ்  27-09-2018

C.தர்மராஜூ வழங்கும் வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பாக அஸ்வின் தத் தயாரித்து, ஸ்ரீ ராம் ஆதித்யா அவர்களின் இயக்கத்தில் நாகர்ஜுனா, நானி மற்றும் ரெஷ்மிகா மந்தனா நடித்து இன்று வெளியாகியிருக்கும் அற்புதமான படம் “தேவதாஸ்” இந்தப் படத்தை தமிழகமெங்கும் ”சதிஷ் ஃபிலிம் கார்ப்பரேஷன்” வெளியிட்டு இருக்கிறது.

அகான்ஷா சிங் அவர்களின் ரம்யமான ஒளிப்பதிவில், மணிசர்மா  அவர்களின் துள்ளலான இசையில் ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆக்சன், காமெடி கலந்த மிகவும் ஜனரஞ்சகமான படம். தவறாமல் திரையரங்குகளில் சென்று காணவேண்டும் என்று உங்களிடம் அன்போடு விண்ணப்பிக்கிறோம்.

 

நன்றி

ஆசிரியர்,

ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்