மீத்தேன் பாடல்  10-07-2017

வணக்கம் !

”ஜெய் ஜவான்; ஜெய் கிசான்”னு லால்பகதூர் சாஸ்திரி சொல்லியிருக்காங்க. அதில ஒரு பாதியான விவசாயம் இன்னைக்கி நாட்ல நல்ல நெலமையிலா இருக்கு. தமிழ்நாட்ல மட்டுமில்லைங்க, இந்தியா முழுக்கவே விவசாயிங்க ஆங்காங்கே போராடுறாங்க; கதறுறாங்க; தற்கொலை பண்ணிக்கிறாங்க. அவங்க அப்டி என்னதான் கேட்கிறாங்க. ’எங்களுக்கு பொன்னு, பொருளெல்லாம் வேண்டாம்; இலவசம் வேண்டாம், எங்க மண்ணை எங்க மண்ணாவே இருக்கவிடுங்க, எங்க பொழப்பை நாங்க பாத்துகிறோம்’கிறதுதான். அவங்க படுற வலிகள, வேதனைகள, அவங்க படுற பாட்டை ஒரு பாட்டாக்கி இதோ உங்களுக்காக…

https://www.youtube.com/watch?v=kFfsmIGIgkA

 

ஆம்பல் அ.கென்னடி