Bala Seetharaman High Court Advocate Shares about his Peculiar Case Episode - 03  29-09-2018

Comments

See this Video...

 

https://www.youtube.com/watch?v=EjQ433b_Gf0

 

1..Nice Speech. Congrats Thozhar. Keepit Up !

2. ஒரு சிறப்பு மிக்க பகிர்தல் மட்டும் அல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை வைக்க முடியும் நன்றி வாழ்த்துக்கள்

3. இப்படி பட்ட சமூக விழிப்புணர்வு வழக்குகள் சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் இந்த வழக்கில் அந்த நபர் சொல்லி யது உண்மை என்று சொல்ல முடியும்

4. இந்த வழக்கில் கடைசியாக இந்த நபரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது இவருக்கு பொருமை அதிகம், அந்த இடத்தில் வேரு ஒரவர் இருந்திருந்தால் அந்த பெண்ணின் நிலமையோ வேரு...... வழக்கு அந்த நபருக்கு சாதகமாக அமைய வேண்டும் ..... அமையும்.. நன்றி

5. annan thangai uravai miss use panna avangala sattam thandikkama yaaru thandikkiradhu....

6. நீங்க சொல்றதுமாதிரி இந்த மாதிரி பொண்ணுங்க சமூகத்தோட சீரழிவு. கணவன் அவ மேல வச்சிருந்த நம்பிக்கை அசிங்கப்படுத்திட்டு ஈஸியா எஸ்கேப் ஆயிட்டா. அவகிட்டருந்து விவாகரத்து வாங்கிகொகொடுத்ததைவிட, கட்டிக்கிட்ட புருஷனக்கு துரோகம் பண்ணுன அந்த ரெண்டுபேருக்கும் தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கணும். அந்த குடும்ப குத்துவெளக்கு வாழப்ப்போற வீட்டுல தீக்குச்சிய எடுத்துக்கிட்டுப்போயி வெளக்கேத்துவான்னா ஜெலட்டின் குச்சிய எடுத்துக்கிட்டுப் போயி வெளக்கேத்தியிருக்கா. உங்க கட்சிக்காரருக்கும் இவ்வளவு பொருமை தேவையில்லை. பொறுமைசாலிங்கிறதைவிட கோழையா இருந்துருக்காரு.

7. அட்ரஸ அனுப்பி வைங்க அவ மொகத்த ஒரு தடவை போயி பாத்திட்டு வாறேன். எவ்வளவு கொடுமைக்காரியா இருந்தாலும் தனக்கு பிரசவம் நடக்கும்போது அதுவும் மொத பிரசவம் நடக்கும்போது புருஷன் பக்கத்தில இருக்கணும்னு ஆசைப்படுவா. புருஷனுக்கே தெரியாம அண்ணன்கூட போயி புள்ளை பெத்துக்கிட்ட அவ... நிச்சய நல்ல குடும்பத்தில பொறந்தவளா இருக்கமாட்டா...