Magazine Name | Score |
Online Film News | 3.0 |
Ananda Vikatan | 3.5 |
Behindwoods | 3 |
Production: AR Murugadoss Productions, Fox Star Studios, S Shanmugam
Cast: Arya, Jai, Manobala, Nayanthara, Nazriya Nazim, Santhanam, Sathyan, Sathyaraj
Direction: Atlee Kumar
Screenplay: Atlee Kumar
Story: Atlee Kumar
Background score: G. V. Prakash Kumar
Cinematography: George. C. Williams
Director Atlee’s debut movie Raja Rani reiterates that ‘there is love after love failure’ and importantly ‘there is life after love failure’. It begins with a lovely Christian wedding between John and Regina (Arya and Nayanthara) where the two marry against their wishes just to appease their near and dear ones. After a really rough initial period post their marriage, we are presented their back stories and the romances with Nazriya and Jai respectively in their lives prior to this marriage.
Santhanam plays Arya’s dearest friend empathizing with his buddy and at the same time generating the expected share of chuckles. His consistency as a comedian, movie after movie is terrific and he also proves that he can shine as an ‘actor’. The scene at the hospital when Nayanthara insults Arya is a classic example of the myriad reactions that Santhanam can bring about in his facade.
The new darling in town, Nazriya Nazim appears really cute and her introductory dance to ‘Ringa Ringa’ is easily among the most endearing heroine intro scenes in recent memory. Her girly voice sure has some appeal.
Arya exhibits maturity in emotional scenes, shares great chemistry with both the lead ladies and breezes through the role. Jai is a great comedic element in the first half with his constant weeping and self-pitying antics. His shrill voice suits such scenes well. Sathyan as his senior at the call centre contributes well to the movie’s comedy.
Sathyaraj is stylish playing the uber-cool dad to Nayanthara. Scenes like both addressing each other as ‘darling’ and Nayan offering a bottle of beer to ‘correct’ her dad are enjoyable. The emotional scene in the car when Nayan opens her heart out to her dad has been enacted brilliantly by both these actors. Raja Rani could qualify as Nayanthara’s career best performance till date. Great comeback by the actress with a role which gave her ample scope.
Naan Kadavul Rajendran, in never-seen-before suave and professional costumes plays to the gallery and is slowly becoming a crowd favourite thanks to his striking appearance and voice.
G.V.Prakash is the bloodline of Raja Rani breathing life into Atlee’s script. His rerecording for the romance scenes and other intense moments is top notch and lifts the overall movie viewing experience. He is no doubt among the best when it comes to scoring BGMs.
The much loved number ‘Angnyaade’ is sadly nowhere to be seen or heard in the movie. ‘Hey Baby’ is an enjoyable number at the beginning of the movie, ‘Unnale Unnale’ is a little treat during the Jai – Nayanthara romance and ‘Imaye’ is used mellifluously throughout the movie.
George C Williams is another talent to watch out for. The way his lens captures sunlight adding class and finesse to the frames is unique. The wedding scenes in the church look splendid on screen. The interiors of the Arya – Nayanthara apartment look slick and Muthuraj’s work on the sets is intricate.
The movie’s running time is 2 hours 45 minutes and there are moments in the second half leading to the finale which sag. The end product could have been much tauter.
To sum up, though the second half of Raja Rani moves along predictable lines, it’s still a promising debut by Atlee.
Atlee has ably handled a pure romantic film with so many seasoned actors on board and joins the list of promising directors to have made their debut this year.
உயிர் கொண்டு உடல் நடமாட உண்மைக் காதலோடு உற்ற துணை வேண்டும். அப்படி ஒருவர் கிடைத்து உயிரோடு கலந்துவிட்ட பிறகு ஒருநாள் இல்லையென்று ஆகும் தருணம் நாளங்கள் சுருங்கி இரத்தம் அடைபட்டு தொண்டையில் கல் விழுந்து குரல் உடையும் நேரம், எவ்வளவு பலம் உள்ளவர்களும் பலவீனமாய் உணரும் தருணம். அந்த பலவீனமானவர்களின் வரிசையில் ஒருவராய் இருக்கிறோம் என்பதை இடைவேளையின் போது திசை தெரியாமல் திரிந்த போதுதான் உணர முடிகிறது. அட்லி இயக்கியிருக்கும் ராஜா ராணியிலும் இரு ஜோடிக் காதலர்களின் பிரிவுகள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. காதல் பிரிவுகளுக்குப் பின்னும் வாழ்க்கையும் காதலும் உண்டு என்பதை உணர்த்துவதுதான் படத்தின் நோக்கம்.
ரெஜினா (நயன்தாரா), ஜான்(ஆர்யா) இருவருக்கும் விருப்பமில்லாத திருமணம் நடக்கிறது. அதற்கு அவர்களுடைய பிரிந்துபோன பழைய காதலின் நினைவுகள்தான். காதல் கதை, பிரிவின் வலி, இடைவேளைக்கு முன் ஒன்று, பின் ஒன்று என இரு காதல்கள் போன்றவை வழக்கமான கேட்ட கதையாக இருந்தாலும் அட்லியின் இயக்கத்தில் ராஜா ராணியின் ஆட்சியில் புதுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.
நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, நஸிம், சந்தானம், சத்யராஜ் என நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்த இந்தப் படம் எழுப்பியிருந்த எதிர்பார்ப்பு அலைகளை ஒட்டுமொத்த ராஜா ராணி டீமும் நிறைவேற்றியிருக்கிறது. பாத்திரங்களைக் கட்டமைத்த விதம், காட்சிகளின் அழகும் வசனங்களின் ஆழமும் அறிமுக இயக்குநர் அட்லியின் வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் அனைவருக்குமே ஆழமான வலியை ஏற்படுத்திவிடுகிறது காதல். ஆனால் எல்லாக் காதலும் கைகூடிவிடுவதில்லை. அநேக திருமணங்கள் விருப்பமில்லாமல்தான் நடக்கின்றன. ஆனால் பழைய காதலை நினைத்து வருந்திக்கொண்டிருக்காமல் வாய்த்த துணையைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக்கொள்வதுதான் அனைவருக்கும் நல்லது என்று சொல்கிறார் அட்லி. அனைத்துத் தம்பதியினருமே தங்கள் துணையின் முன்னாள் காதலைக் கேட்டதும் அவர்களை மேலும் காதலிப்பவர்களாக இருப்பார்களா என்ற கேளவியை அட்லியிடம் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால் அட்லி விரும்புவதெல்லாம் தங்கள் துணையின் காதலை இன்னும் உணராதவர்கள் உணர வேண்டும் என்பது மட்டுமே.
ஆழமான காதல் காட்சிகளும் ஏர்வாய்ஸ் சேவை மையத்தில் பணிபுரியும் ஜெய்யின் அப்பாவிதனமான நடத்தையில் வெளிப்படும் நகைச்சுவையும் கதையை சுவாரசியமாக நகர்த்துகின்றன. இடைவேளைக்குப் பிறகு மெதுவாக நகரும் திரைக்கதையை நாயோடு கொஞ்சிப் பேசும் நஸ்ரியாவின் நச்சென்ற சிறுபிள்ளைத்தனமும் எதிர்பாராத திடீர் திருப்பங்களும் காப்பாற்றுகின்றன.
ஜீ.வி. பிரகாஷின் பிண்ணனி இசை காட்சியின் சூழலை அப்படியே ரசிகர்களின் செவிக்கு காற்றில் கடத்துகிறது. பாடல்களும் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. படத்தின் ஆரம்பத்தில் தரையிலிருக்கும் ஜியார்ஜின் கேமரா அடுத்த அடுத்தக் காட்சிகளில் மெல்ல மேலேறி காட்சிகளுக்கு அழகூட்டுகிறது.
கதையில் ஆர்யா ஹீரோ என்றாலும் கதையின் பெரும்பாலான பங்கை தட்டிச்செல்லும் நயன்தாரா தன் மிளிரும் அழகையும் தாண்டி நடிப்பில் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார். பழைய காதலை நினைத்துக்கொண்டு தன் கணவனோடு ஒரே அறையில் புழுங்கும்போதும் திருமணத்திற்காக காத்திருந்த தன்னை காதலன் ஏமாற்றிவிட்டான் என்று அழும் காட்சிகளிலும் கடைசியில் தன் கணவின் மீது தனக்கிருந்த காதலை வெளிப்படுத்தமுடியாமல் திணறும் காட்சிகளிலும் திரைஅரங்கத்தின் ஒட்டுமொத்த அமைதியில் கவனம் பெறுகிறார்.
ஆர்யாவும் வழக்கமான குசும்புகளை நஸ்ரியாவுடனான காதலில் காட்டினாலும் காதலின் வலியில் மறுபடியும் ஒரு கல்லூரியின் கதைக்கே திரும்புகிறார்.
ரஜினி ஸ்டைலில் வரும் சந்தானம் வழக்கத்திற்கு மாறான சில புதிய நகைச்சுவை உத்திகளைக் கையாண்டு காதல் சோகத்தில் அழத் தொடங்கிய ரசிகர்களை சிரிக்கவைத்து ஆனந்தக் கண்ணீராக மாற்றுகிறார்.
ஜெய் வரும் காட்சிகளெல்லாம் அரங்கம் சிரிப்பால் அதிர்கிறது. நஸ்ரியா ஆர்யாவை அலையவிடும்போதும் பெற்றோர்களை இழந்தவள் என்று தான் சொன்னதும் சோகமடையும் ஆர்யாவிடம் ப்ளீஸ் சிம்பதிலாம் வேணாம் என்று சொல்லிவிட்டு அழும்போதும் ரசிக்கவைக்கிறார்.
சத்யராஜ் வழக்கம்போல தனக்கான பாத்திரத்தை கனகச்சிதமாகச் செய்கிறார். ஒரு தந்தை எப்ப்டி இருக்கவேண்டும் மகளின் காதலை எப்படி அணுக வேண்டும் என்பதை அழகாகக் காண்பிக்கிறார். திருமணத்திற்கு பின் தன் மகள் ச்ந்தோஷமாக இருக்கிறாளே என்பதைப் பற்றியும் தந்தைகள் கவலைப்பட வேண்டும் என்றும் கூறிவிட்டு அமைதியாகச் செல்கிறார்.
ஜெய்யின் தந்தையாக வரும் முத்துராமன் ஒரு தந்தை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாகத் தெரிகிறார்.
கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடலைத் தீர்க்க அன்புடன் ஒரு கப் காஃபி போதும் ஆனால் அது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது பல வீடுகளில். காதல் பிரிவை எப்படி எடுத்துக்கொள்வது என்பதைப் பற்றீப் பலருக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாக மாறும் என்பதைத் தெரிந்துகொள்ள அனைவரும் இந்த ராஜா ராணியைப் பார்க்க வேண்டும்.
The promos of Atlee’s Raja Rani created quite a stir by having a marriage invitation with the names of Arya and Nayanthara and that set the tone for an interesting run-up to the release of the movie. With the young director, an understudy of Shankar, at the helm, the hype just got bigger. He has chosen a romantic story, which at times reminds one of films of the past, but he has given his own twist to it.
Arya, who is among the top romantic heroes in Kollywood these days, teams up withNayanthara again after Boss Engira Baskaran and they do form a formidable on-screen pair. They have Jai and Nazriya for company. Two love stories form the crux and how it is merged into one is told rather beautifully by Atlee. Arya has proved his mettle as the lover-boy in previous movies and is at ease again while ‘comeback queen’ Nayanthara steals the thunder. Jai underplays his role pretty well and emerges with flying colours. Music by GV Prakash with a couple of hummable songs, does add value to Raja Rani.
The story is about John (Arya) and Regina (Nayanthara) who get married to keep their families happy. They start on the wrong-foot and nothing goes right mainly due to incompatibility. John and Regina are at loggerheads and this is because of their affairs of the past, which they aren’t able to leave behind. It is here we get to see a couple of more love stories – one involving John and Keerthana (Nazriya) and the other between Regina and Suriya (Jai). As luck would have it, the two affairs don’t reach their logical end. And, John and Regina end up marrying. They don’t see eye-to-eye on anything and after they confess about their past, they seem to be edging closer, but ego comes in between them. Do they live happily ever after forms the rest. In between all this, there is Santhanam, who raises a guffaw or two with his usual ‘punchy’ dialogues while Sathyaraj as the heroine’s father acquits himself very well.
It was an important movie for Arya, who has been having a poor run of late and he plays his part well. Nayanthara and Jai appear to steal the spotlight with measured performances while Nazriya doesn’t have much to do. GV Prakash’s music is one of the highlights of Raja Rani and the songs are peppy. Cinematographer George C Williams scores with vivid visuals.
On the whole, Atlee’s maiden attempt at film-making is good in parts, and does make for wholesome entertainment.