கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும் அழகுடையவன் ”சிம்டாங்காரன்”.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில், இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் ”சர்கார்” படத்தில் வெளியாகி பல லட்சம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் பாடல் ”சிம்டாங்காரன்…” இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் விவேக் அவர்கள்.
முழுக்க முழுக்க சென்னை மொழியில் எழுதப்பட்டிருக்கும் பாடலை பாடியவர் பாம்பா பாக்யா மற்றும் நிதின் ஆகியோர். பாம்பா பாக்யா அவர்களை முதன்முதலாக பாட அறிமுகம் செய்தவர் ”இராவணன்” படத்தில் ஏஆர் அர்குமான் அவர்களே.
சிம்டாங்காரன் பாடல் விஜய் ரசிகர்களைத் தாண்டி அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இதற்கு இடையில் அந்தப் பாடலுக்கு ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் மிகவும் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார்கள். அது மிகவும் ஏற்புடையாதகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.
இந்தப் பாடல் அனைவரையும் குதூகலப்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஏஆர் ரகுமான் அவர்கள் காலத்திற்கு ஏற்றார்போல புதுப் புது வடிவங்களில் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை மென்மேலும் ஆரவாரப்படுத்துகிறார்.
பாடல் வெளிவந்து வெற்றிபெற்றதைப்போல படமும் வெளியாகி சிறந்த வெற்றியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
பாடல் புரிகிறது புரியவில்லை என்பதெல்லாம் தாண்டி அனைத்து தரப்பினரையும் அமோகமாக கவர்ந்திருக்கிறது என்ற வெற்றிதான் வரவேற்கத்தக்கது.
பாடல்
"பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்தே
வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்தே
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்தே..."
"ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ.... தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா..." (ஏய்ய்…)
"சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்
நிண்டேன் பாரேன்
முஷ்டு அப்டிகா போறேன்.."
"சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்
பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்..." (பல்டி…)
அந்தரு பண்ணிகினா ..
தா ந்தா நா
"மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ...ஓ...ஓ..." ( ஏய்ய்…)
"கொக்கலங்கா கொக்கலங்கா கொக்கலங்கா குபீலு
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா டம்மாலு..."
"நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையில குபீலு..".
பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு
கோக்கலங்கா கோக்கலங்கா
கோக்கலங்கா குத்த போடு.
பல்டி பக்குற டார்ல உடனு பல்த்து
வேர்ல்டு மொத்தமும்
அரள உடனும் பிஸ்து .
பிசுறு கெளப்பி
பேரல வுடனும் பல்த்து
நெக்குலு Pickle-u மா
ஓ.. தொட்டன்னா தொக்கலுமா
மக்கரு குக்கரு மா
போய் தர்ல உக்காரு மா
அந்தரு பண்ணிகினா ..
தா ந்தா நா
நன்றி
ஆசிரியர்
ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்